என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » டாக்டர் மீது செக்ஸ் புகார்
நீங்கள் தேடியது "டாக்டர் மீது செக்ஸ் புகார்"
அமெரிக்காவின் ஒகியோ மாகாண பல்கலைக்கழக மருத்துவ கல்லூரியில் பணிபுரிந்த டாக்டர் மீது 177 முன்னாள் மாணவர்கள் செக்ஸ் புகார் கொடுத்துள்ளனர்.
நியூயார்க்:
அமெரிக்காவின் ஒகியோ மாகாண பல்கலைக்கழக மருத்துவ கல்லூரியில் டாக்டர் ஆக பணிபுரிந்தவர் ரிச்சர்ட் ஸ்டாரஸ். இவர் கடந்த 1978 முதல் 1998-ம் ஆண்டுவரை பணியாற்றினார்.
2005-ம் ஆண்டு மரணம் அடைந்தார். தற்போது இவர் மீது மாணவர்கள் செக்ஸ் புகார் கூறியுள்ளனர். இவர் பணியில் இருந்த 20 ஆண்டுகளில் பல மாணவர்களிடம் ‘செக்ஸ்’ உறவு வைத்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இவர் 440 முன்னாள் மாணவர்கள் மற்றும் பல்கலைக்கழக ஊழியர்களுடன் ‘செக்ஸ்’ வைத்து இருக்கலாம் என கருதப்படுகிறது. இந்த நிலையில் இதுவரை 177 முன்னாள் மாணவர்கள் இவர் மீது புகார் கொடுத்துள்ளனர்.
இதுகுறித்து விசாரணைக்கு பல்கலைக்கழகம் உத்தரவிட்டுள்ளது. 12 மாதத்தில் விசாரணை முடிக்கப்பட்டு அறிக்கை தாக்கல் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

×

X